Study of hunter species

img

வேட்டைக்கார இனமக்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க ஆய்வு

வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்களால் அதிகாரிகள் தற்போது கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.